[00:00.00]Oorum Blood Unplugged - Sai Abhyankkar/Paal Dabba [00:01.13]Lyrics by:Paal Dabba [00:01.70]Composed by:Sai Abhyankkar [00:02.27]Produced by:Sai Abhyankkar [00:02.84]உன்னத்தான் நான் பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன் [00:07.07]நெஞ்சு ஏங்கிருக்கேன் [00:10.12]உன்ன பாக்க வானத்த தாண்டியும் [00:13.00]வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான் [00:17.37]என் மூச்சவன் பேச்சவன் பேர் சொல்லும் அழகவன் [00:21.19]எனக்குள்ள கலக்குற oxygen அளவவன் [00:24.92]யார் அவன் யார் அவன் ஊர் சொல்லும் star அவன் [00:28.70]அவன்தான் என்னவனா? [00:32.22]ஓர் அலையவ கலையவ அழகிய நிலவவ [00:35.94]நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ [00:39.59]சரியவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா? [01:01.55]ஹே மன்னன் நான் வந்தனா ஊர் அளர [01:05.95]கண்ணன் நான் தொட்டனா பூ மலர [01:09.60]என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல [01:12.84]ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா